செய்தி: பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர் கருத்து அரங்கம் இன்று நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர் கருத்து அரங்கம் இன்று நடைபெற்றது இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ் IAS அவர்கள் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.