செய்தி: கான்கிரீட் தளம் , வடிகால் வசதி, கதிரடிக்கும் களம், ரேஷன் கடை ஆகியவை அமைக்க கே .சி .பி இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , குன்றி ஊராட்சி கோவிலூர் மற்றும்  மாகாளி தொட்டியில் கான்கிரீட் தளம் , வடிகால் வசதி, கதிரடிக்கும் களம், ரேஷன் கடை , தானியக்கிடங்கு ஆகியவை அமைக்க சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் , சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர்  கே .சி .பி இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ. ஏ . தேவராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *