செய்தி: பாராளுமன்ற தேர்தல் 2024 பறக்கும் படையினர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றது.
பாராளுமன்ற தேர்தல் 2024 ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருவதை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா இ. ஆ. ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இ. கா. ப., உடன் இருந்தார்.