செய்தி: நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அறிவித்தார் கொங்கு ஈஸ்வரன் MLA அவர்கள்.
ஈரோட்டில் இன்று 18/03/2024 நடைபெற்ற ஆட்சிமன்ற கூட்டத்தில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியின் கொங்குநாடு மக்கள் தேசியகட்சியின் வேட்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி ஒருமனதாக தேர்ந்துதெடுத்து பொதுச்செயலாளர் ஆர் ஈஸ்வரன் BE MLA அறிவித்தார்.