செய்தி: ஏபிஜே அப்துல் கலாம் டியூஷன் சென்டர் சொந்தக்காரர் மாஸ்டர் கஜா (எ) வெங்கடேசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தில் ஏபிஜே அப்துல் கலாம் டியூஷன் சென்டர் உடல் மண்ணுக்கு உயிர் மாணவர்களுக்கு என்னும் தாரக மந்திரத்தின் சொந்தக்காரர் மாஸ்டர் கஜா (எ) வெங்கடேசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பத்தூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் மு. அமரன் அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார்.