செய்தி: ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.