செய்தி: தங்கள் வசிக்கும் பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் எவரேனும் வந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் எவரேனும் வந்தால் தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் அதற்கான உதவி மைய எண் 9442992526 என்னில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் அதை தவிர்த்து அவர்களை அடிப்பதோ கட்டிவைத்ததோ போன்ற சட்டவிராத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS எச்சரித்தார்.