செய்தி: அதிமுக திருப்பூர் பாராளுமன்ற வேட்பாளராக அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் பாராளுமன்ற வேட்பாளராக அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.