செய்தி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கோவை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கோவை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.