செய்தி: க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப வேலூர் பாராளுமன்ற தொகுதி செலவினை மேற்பார்வையாளர் அமைப்பு கோயில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப வேலூர் பாராளுமன்ற தொகுதி செலவினை மேற்பார்வையாளர் அமைப்பு கோயில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமுதம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.