செய்தி: பத்தலப்பல்லி கிராமத்தில் வழி தவறி வந்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதி பத்தலப்பல்லி கிராமத்தில் வழி தவறி வந்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனச்சரகர் சதீஷ்குமார் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் பிறகு வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று பத்தலப்பல்லி காப்பு காட்டுக்குள் விட்டனர்.