செய்தி: புதுப்பேட்டை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்து ஜோலார்பேட்டை தொகுதி புதுப்பேட்டை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது சுரேஷ் ARO, நாகராஜன் SI வாணியம்பாடி டவுன், ரோசா கிரேட் 1 ஆலங்காயம், தீவிரமாக வாகனங்களை சோதனை இட்டு வருகின்றனர்.