செய்தி: அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் கழக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கோபி சட்டமன்ற உறுப்பினர் K.A செங்கோட்டையன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் JK (எ) S.ஜெயக்குமார், மற்றும் கோபி, அந்தியூர் கழக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.