செய்தி: நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி D வினோத் வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு தேமுதிக மாவட்ட கழக செயலாளர் பத்மநாதன் மற்றும் தேமுதிக முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *