செய்தி: ஆற்றல் அசோக் குமார் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் .