செய்தி:அதிமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேனி மாவட்டம் மார்ச்25 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வி.டி.நாராயணசாமி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமார் தேனி மாவட்ட மேற்கு செயலாளர். எஸ்.டி.கே.ஜக்கையன். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர். முருக் கோடை ராமர். தேனி நகரச் செயலாளர்.கிருஷ்ணகுமார் உடன் இருந்தனர்.