செய்தி: காந்தமலை பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி மாதம் உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.
ஈரோடு மாவட்டம் பாசூர் காந்தமலை பாலமுருகன் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது…ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்…காவிரி ஆற்றிற்கு சென்று பக்தர்கள் பால்குடம்,தீர்த்தக்குடம்,மற்றும் காவடி எடுத்து வந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்…பாலமுருகன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்…சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது..