செய்தி: ஆர்.சச்சிதானந்தம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் CPIM வேட்பாளர் தோழர்.ஆர்.சச்சிதானந்தம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.