செய்தி: ஈஸ்வர சாமி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் உடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணைச் செயலாளர் நித்தியானந்தம் கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அசோக்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.