செய்தி:திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் கே இ பிரகாஷ் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தார்கள்.
ஈரோடு நாடாளுமன்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் கே இ பிரகாஷ் ஆதரித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பே சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் காங்கேயம் சட்டமன்ற தொகுதி தாராபுரம் சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தார்கள்.