செய்தி: திரு. அபு இம்ரான் இ. ஆ. ப. , அவர்கள் நேரில் சந்தித்து மக்களவைத் தேர்தல் 2024 குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (26. 03. 2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்களை திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியின் மத்திய பொது பார்வையாளர் திரு. அபு இம்ரான் இ. ஆ. ப. , அவர்கள் நேரில் சந்தித்து மக்களவைத் தேர்தல் 2024 குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *