செய்தி: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ. இராசா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ. இராசா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.ஆ.ராசாவிற்கு திமுக மற்றும் இந்திய கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நீலகிரி மாவட்ட செயலாளர் சுற்றுலா துறை அமைச்சர்
கா ராமச்சந்திரன் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கட்சியின் தொன்டர்கள் அனைவருடைய வரவேர்பைபும் பெற்று அனைவருடனும் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.