செய்தி:மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப. மக்களவை பொதுத்தேர்தல் 2024 குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்களை திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியின் மத்திய காவல்த்துறை தேர்தல் பார்வையாளர் உதய் பாஸ்கர் பில்லா இ.கா.ப., அவர்கள் சந்தித்து மக்களவை பொதுத்தேர்தல் 2024 குறித்து ஆலோசனை மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் கலந்துகொண்டார்