செய்தி: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆம்பூரில் வாக்கு சேகரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வேலூர் மக்களவைத் தேர்தல் பரப்புரை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆம்பூரில் வாக்கு சேகரித்தார் உடன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆம்பூர் நகர கழக செயலாளர் எம் ஆர் ஆறுமுகம் வேலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.