செய்தி: திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு திமுக சார்பில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இடையகோட்டை ஊராட்சியில் அவைத்தலைவரும் கவுன்சிலருமான செல்வி செல்லமுத்து தலைமையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு திமுக சார்பில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். உடன் ஒன்றிய கவுன்சிலர் ஜென்சி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணைத்தலைவர் காளீஸ்வரி காளிமுத்து.