செய்தி: கரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் தலைமையில் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் கரியாம்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் தலைமையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். உடன் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி தங்கராஜ் மற்றும் கரியாம்பட்டி கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.