செய்தி: அனைவரும் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு.
அனைவரும் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு தேனி மாவட்டம் மார்ச் 30 பளியங்குடி பழங்குடியினர் கிராமத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு அனைவரும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. சஜீவனா. இ. ஆ. ப.அவர்கள் தலைமையில் பழங்குடியினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.