செய்தி: சிறப்பு அழைப்பாளர் கராத்தே ஏ வி அண்ணாதுரை 30 கராத்தே மாணவ மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் சான்றிதழ் வழங்கினார்.

இன்று காலை “ஹான்ஷி”A.ரமேஷ் அவர்கள் ஆசிர்வாதத்துடன் திருப்பத்தூர் அடுத்த
அச்சமங்கலம் பட்டாளம்மன் கோயிலில் வளாகத்தில்
JAPAN SHITO-RYU KARATE -DO INDIA சிறப்பு அழைப்பாளர் கராத்தே ஏ வி அண்ணாதுரை திருப்பத்தூர் மாவட்ட கராத்தே ஒருங்கிணைப்பாளர் JSKDI ஒன்றிய கவுன்சிலர் அச்சமங்கலம் 30.கராத்தே மாணவ மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் சான்றிதழ் வழங்கினார். இதில் கலாம் உதவுங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ராஜா கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *