செய்தி: பத்திரிக்கையாளர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா லயன்ஸ் கிளப்பில் திருப்பத்தூர் பத்திரிக்கையாளர் சங்கர் தலைவர் வெங்கடேசன் தலைமையில் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. உடன் புதிய நிர்வாகிகள் தலைவர் வெங்கடேசன், செயலாளர் சரவணன், பொருளாளர் முனீர் பீரன், துணைத் தலைவர் ரமேஷ், துணை செயலாளர் அலாவுதீன், செய்தி தொடர்பாளர் தினேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் அஸ்லாம் சதீஷ், அருண், லோகேஷ், சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.