செய்தி: தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாஷ் கழக நிர்வாகிகளுடன் பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாஷ், குமாரபாளையம் வடக்கு நகரத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மயூரா செந்திக்குமார், குமாரபாளையம் வடக்கு நகர செயலாளர் சஷ்டி Dr.விஜய்கண்ணன், கழக நிர்வாகிகளுடன் பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.