செய்தி: ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் அப்துல் கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்குமாறு நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.