செய்தி: அஇஅதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன்னை ஆதரித்து தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் அஇஅதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன்னை ஆதரித்து தீவிரமாக வாக்கு சேகரித்தார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்திற்கு தேசிய முற்போக்குக் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் பத்ம நாதன் மாவட்ட பொறுப்பாளர்கள் தொன்டர்கள் பலர் கலந்து கொண்டனர் சேலூர் பேரூராட்சி பகுதியிலிருந்து தோடர் இன மக்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சுலோக்ஷனா தலைமையில் பேரூராட்சி செயலாளர் ரவி ஏற்பாட்டில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.