செய்தி: அதிமுக வடக்கு நகரச் செயலாளர்.கே.சேதுராம் தலைமையில் வாக்குகள் சேகரிப்பு.
போடி பெரியப்பள்ளிவாசலில் அதிமுக வடக்கு நகரச் செயலாளர்.கே.சேதுராம் தலைமையில் வாக்குகள் சேகரிப்பு தேனிமாவட்டம் மார்ச் 05 போடி முஹையதீன் ஆண்டவர் பெரியப்பள்ளி வாசலில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அவர்களுக்கு போடி நகர வடக்கு செயலாளர். கே சேதுராம் தலைமையில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது