செய்தி: உஷா நாகராஜன் சிறப்பான இருசக்கர வாகன பேரணி நடத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தில் பாராளுமன்ற வேட்பாளர் எம் கலியபெருமாள் வாக்கு சேகரிப்பின் போது திருப்பத்தூர் ஒன்றிய துணை செயலாளர் உஷா நாகராஜன் சிறப்பான இருசக்கர வாகன பேரணி நடத்தினார்.