செய்தி: எம். கலியபெருமாள் வாக்கு சேகரிப்பின் போது எம்.பி. நடராஜன் வேட்பாளருக்கு தலையில் கிரீடம் சூடி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தில் பாராளுமன்ற வேட்பாளர் எம். கலியபெருமாள் வாக்கு சேகரிப்பின் போது மாடப்பள்ளி முன்னாள் கவுன்சிலர் எம்.பி. நடராஜன் வேட்பாளருக்கு தலையில் கிரீடம் சூடி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.