செய்தி: வேட்பாளர் எம். கலிய பெருமாளை ஆதரித்து ஜோன்றம்பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர் வெ.மணிகண்டன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் பொம்மிகுப்பம் ஊராட்சி ஜோன்றம்பள்ளி கிராமத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் எம். கலிய பெருமாளை ஆதரித்து ஜோன்றம்பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர் வெ.மணிகண்டன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.