செய்தி: துப்புரவு அலுவலர் எஸ் ஆல்பர்ட் அருள்ராஜ் முன்னிலையில் 100 சதவீதம் வாக்கு அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சார்பில் ஆணையாளர்
எம். கணேசன் தலைமையில் துப்புரவு அலுவலர் எஸ் ஆல்பர்ட் அருள்ராஜ் முன்னிலையில் 100 சதவீதம் வாக்கு அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சியில் பணிபுரியும் பெண்கள் மட்டும் தற்காலிக பெண் ஊழியர்கள் சுமார் 65 பேர் ஓட்டு பதிவு செய்யும் வேல் போல் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.