செய்தி: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கூடலிங்கபுரம் 42-வது தீர்த்தக்காவடி குழு சார்பாக வெகு விமர்சையாக அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கூடலிங்கபுரம்
42-வது தீர்த்தக்காவடி குழு சார்பாக வெகு விமர்சையாக அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடலிங்கபுரம்
முக்கியஸ்தர்கள் கவி பூசாரி காளிதாஸ் ராமன்பெருமாள் காளிதாஸ் பன்னீர் காளியப்பன் கார்த்திக் செல்லாண்டி நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.