செய்தி: வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கா மு நவநீதகிருஷ்ணன், சைக்கிள் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து கொளா நல்லி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கா மு நவநீதகிருஷ்ணன், சைக்கிள் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.