செய்தி: பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட வேட்பாளர் எல் முருகனை ஆதரித்து தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

குந்தா தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் (3) மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர் இதில் சின்னத்திரை நடிகர் பார்தசாரதி (பிரச்சார பிரிவு சென்னை அவர்களுடன் ரமேஷ் சக்தி கேத்திரா பொறுப்பாளர் கிளை பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் கிளை நிர்வாகிகளுடன் நாகராஜ் பொதுச்செயலாளர் .