செய்தி: திருப்பத்தூரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான காவலர்கள் வாக்களிப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள விஜயசாந்தி மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில் இன்று காவலர்கள் வாக்களித்தனர்.அப்போது அதிமுக மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் ர.ரமேஷ், வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சாமிபழனி உள்ளிட்ட அனைத்து கட்சியின் முகவர்கள் உடன் இருந்தனர்.