செய்தி: நெடுக்காடு பகுதியில் வேட்பாளர் லோகேஸ் தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன்னை ஆதரித்து அதிகரட்டி பேரூராட்சிக் குட்பட்ட காசோலை நெடுக்காடு பகுதியில் வேட்பாளர் லோகேஸ் தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர் அதிகாரட்டி பேரூராட்சி செயலாளர் M.R.S.சீனிவாசன் தலைமையிலான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு அஇஅதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு செய்த பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.