செய்தி: திமுக வேட்பாளர் ஆ இராசாவை ஆதரித்து உதகையில் போக்குவரத்து தொழிற்சங்கம் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ இராசாவை ஆதரித்து உதகையில் போக்குவரத்து தொழிற்சங்கம் டாஸ்மாக் மற்றும் LPF அனைத்து தொழில் சங்கங்கள் இணைந்து உதகை நகராட்சி மார்க்கட் பகுதியில் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.