செய்தி: 100% வாக்களிப்போம் என்று பள்ளி ஓவிய ஆசிரியர்கள் சார்பாக எழுதிய பொழுது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் எம். ராஜா மரக்கன்று வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம். 15.04.2024 கலாம் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு 100% வாக்களிப்போம் . உறுதிமொழி சுவர் விளம்பரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருபால் பள்ளி ஓவிய ஆசிரியர்கள் சார்பாக எழுதிய பொழுது மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப அவர்களிடம் எம். ராஜா மரக்கன்று வழங்கினார்.