செய்தி: விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் நேரில் சந்தித்தார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுக துணை பொதுச்செயலாளரும் , நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.ராசா அவர்கள் நேரில் சந்தித்தார்.