செய்தி: தேர் இழுக்கும் பக்த கோடிகளுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா வெங்கடேசன் தண்ணீர், ஜூஸ், வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மடவாளம் கிராமத்தில் ஸ்ரீ அங்கநாதீஸ்வரர் ஆலயம் திருத்தேர் விழா கோலாகலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு தேர் இழுத்தனர். தேர் இழுக்கும் பக்த கோடிகளுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா வெங்கடேசன் தண்ணீர், ஜூஸ், வழங்கினார்.