செய்தி: புஞ்சை காளமங்கலம் கிராமம் கணபதி பாளையம் அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி, அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் மஹாகும்பாபிஷேக விழா.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் புஞ்சை காளமங்கலம் கிராமம் கணபதி பாளையம் அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி, அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் மற்றும், பரிவார ஆலய புனரா வர்த்தன, மகா கணபதி நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கிராம பொதுமக்களும் ஆன்றோர்களும் சான்றோர்களும் பக்த கோடிகளும் திரளாக கலந்து கொண்டு தெய்வங்களின் திருவடிகளை வணங்கி அருள் ஆசி பெற்றனர்.