செய்தி: உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..