செய்தி: திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராம ஊர் நாட்டான்மை எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் மாடப்பள்ளி ஊர் நாட்டான்மை எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.ஊர் பொதுமக்கள் அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.