செய்தி: சிவகிரி துரைசாமியின் தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சி ஒன்றியம்,புஞ்சை காளமங்கலம் கிராமம் கணபதிபாளையம் சபையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு சிவகிரி துரைசாமியின் தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது…
தமிழரின் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்…
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானமும்,நினைவு பரிசும் வழங்கப்பட்டது…